வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |  வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
தமிழ் OCR (கூடுதல் தகவலுக்கு) இங்கே கிளிக் செய்யவும்)
 

பொன்விழி தமிழ் OCR

PonVizhi மென்பொருளை Windows 95இலிருந்து அதன் பல பதிப்புகளில் நிறுவலாம். ஸ்கேனிங் வெளியிலிருந்து செய்யப்பட்டு, அதன் BMP கோப்புகள் கண்டுணர பயன்படுத்தப்படுகிறது.
 

விண்டோஸிற்கு

 • தேவையானவை
  • OS : Windows 95 இலிருந்து.

 • நிறுவல் தகவல்கள்
  • 1. setupஐ இயக்குதவற்கு முன் அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
  • 2. PonVizhiஐ பதிவிறக்கி மற்ற விண்டோஸ் மென்பொருளை போல நிறுவவும். விண்டோஸை மறுதுவக்கம் செய்வதால் setup கோப்புகளை சரியாக புதுப்பிக்கும்.
  • 3. c:\Windows\fonts அடைவுக்கு சென்று VIEW - REFRESH என்பதைக் கிளிக் செய்து புதுப்பிக்கவும். பின் TAM-LFS-Kamban போன்ற எழுத்துருக்கள் இருக்கிறதா என சரி பார்க்கவும்.
  • 4. PonVizhiஐ துவக்க START - PROGRAMS - LEARNFUN SYSTEMS - PonVizhi என்பதைக் கிளிக் செய்யவும்.
  • 5. Windows NT எனில், PonVizhi கொடுக்கப்பட்ட Service pack 3 நிறுவப்பட்டிலிருந்தால் வேலை செய்யும். அவ்வாறு PonVizhi நிறுவப்படவில்லையெனில் மீண்டும் முயற்சிக்கவும். NTஇல், தமிழுக்குப் பதிலாக வேறு எழுத்துக்களை பார்த்தால் PonVizhiஐ மீண்டும் துவக்கவும். பின் எழுத்துருக்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • 6. Windows ME எனில், அனைத்து மொழியையும் ஆங்கிலம் ஒன்று தவிர மற்றவற்றை செயல்நீக்கவும், எடுத்துக்காட்டாக, English (American). இது தமிழ் எழுத்துருக்கள் சரியாக தெரிய தேவையானது. மேலும் Fonts அடைவை புதுப்பிக்கவும்.
  • சில பொதுவான முக்கிய தகவல் ....
   பயன்படுத்துவதற்கு முன் PonVizhi உதவியை முதலில் வாசிக்கவும். இந்தப் பதிப்பின் சில முக்கியமான வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
   இந்த தகவல்கள் கொடுக்கப்பட்ட உதவியை விட பயனுள்ளதாக இருக்கும்.
  • 1. QuickSave என்பது கண்டுணரப்பட்ட உரையை (ஒரு RTF கோப்பு) BMP கோப்பின் அதே பெயரில் சேமிக்கும்.
   2. OpenNextFile என்பது அடுத்த எண் கொண்ட கோப்பினை திறக்கும். 
   எடுத்துக்காட்டாக, sample001.bmp க்கு அடுத்து sample002.bmp.

   3. RemLineஐ கிளிக் செய்த பின், கருப்பு புள்ளியை கிளிக் செய்யவும். இது இந்த புள்ளியில் இணைக்கப்பட்ட அனைத்து கருப்பு புள்ளிகளையும் நீக்குகிறது.
   4. இந்தப் பதிப்பில் சொல்திருத்தி உரையை கண்டுணர மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கண்டுணர்தலுக்குப் பின் உடனே சொல்திருத்தி செயல்படுத்தப்பட்டால் மட்டுமே வேலை செய்யும்..
   5. எழுத்துரு மாற்றத்தை எளிமைப்படுத்த, சில " .fff " கோப்புகள் சில எழுத்துரு வடிவத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தேவையைப் பொருத்து " MyFont.fff " என மறுபெயரிடப்படுகிறது.
   6. நீங்கள் திருத்தி பெட்டியில் தமிழ் எழுத்துக்களை பார்க்க முடியவில்லை எனில், பின்வருவதில் ஒன்று ஒன்றாக செய்யவும்.
   அ. Start->Settings->ControlPanel->Fonts->View->Refresh என கிளிக் செய்து Fonts அடைவை புதுப்பிக்கவும்.
   ஆ. Fonts அடைவுக்கு சென்று. File->InstallNewFontஐ கிளிக் செய்து PONVIZHI அடைவிலுள்ள TAMFONT அடைவில் கொடுக்கப்பட்ட எழுத்துருக்களை நிறுவவும். InstallNewFont விருப்பம் செயல்நீக்கப்பட்டிருந்தால், இந்தப் விருப்பத்தை செயல்படுத்த உங்கள் விற்பனையாளரை அணுகவும்.

   7. வெளிப்பாட்டின் தரம் கொடுக்கப்படும் உள்ளீட்டின் தரத்தை சார்ந்ததாகும். 
   8. கண்டுணர்தல் எழுத்துரு 10 மற்றும் 14 அளவுகளில் நன்றாக வேலை செய்யும்.

   *** PonVizhiஐ பயன்படுத்துவதற்கு முன் அதன் உதவியை வாசிக்கவும்.

   எங்கள் முகவரி:

   LEARNFUN SYSTEMS
   A2, நவநீத் அபார்மெண்ட்ஸ்,
   13 (பழைய எண்.6) இரண்டாவது தெரு,
   வெங்கட ரத்தினம் நகர் Extn,
   அடையார், சென்னை 600 020.

   PHONE +91 44 2440 5859.

  • (4.25 எம்பி)