வாயில் | மொழி தேர்வு | பதிவிறக்கங்கள் | வினாக்கள் | Help Manual | தொடர்புக்கு (புதிய கட்டணமற்ற தொலைபேசி எண்‍) | Feedback | Site Map
Download localised version of Bharateeya Open Office Suite and Unicode typing tool in 22 Official Indian Languages.
 
 

மொழி என்ற தடங்கல் இல்லாமல் மக்கள் கணினியுடன் ஊடாடுவதற்கான தகவல் செயல்முறை கருவிகள் மற்றும் நுட்பங்களை உருவாக்குவதே DITஇன் TDIL (இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி) திட்டத்தின் நோக்கமாகும். இந்திய மொழி தரவு மையம் www.ildc.gov.in மற்றும் www.ildc.in. வழியாக பொது மக்களுக்கு இந்த மொழி கருவிகளை கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த இலக்கை அடைய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது:

  1. TDIL தரவு மையம் வழியாக இந்திய மொழி தொழில்நுட்பங்கள்/கருவிகள் விநியோகம் படிப்படியாக செய்யப்படுகிறது
  2. உருவாக்கப்பட்ட கருவிகள், தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள் மற்றும் சேவைகளை கைப்பற்றுதல்
  3. இருக்கும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழியாக மொழி தொழில்நுட்ப பகுதிகளில் அரசின் முயற்சிகளை பொதுவாக்கி விழிப்புணர்வைப் பரப்புதல்
  4. கருவிகள் , வசதிகள், மென்பொருள் முதலியவற்றிற்கான இலவச பதிவிறக்குதலைப் பயனருக்கு எளிதாக்குதல்
  5. மொழி தொழில்நுட்பத்தில் பொது-தனிப்பட்ட பங்காளர்களை ஊக்கமளித்தல்
  6. குறிப்பிட்ட பயன்பாட்டு பகுதிகளின் நோக்கங்களை நிறுவுதல்


 

News and Events
youtube icon Video Tutorials on use of software tools and utilities in language CD's