வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |  வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
தமிழ் எடிட்டர் (கூடுதல் தகவல்களுக்கு) இங்கே கிளிக் செய்யவும்
 

Min Olai - சொல்திருத்தியுடன் ஒரு தமிழ் எடிட்டர்

அறிமுகம்

Min olai பதிப்பு 1.0 (olai இல் உள்ள "o" "open"இல் உள்ள "o" வை போல உச்சரிக்கப்பட வேண்டும்), என்பது சென்னையிலுள்ள AU-KBC ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு எளிய தமிழ் எடிட்டர் ஆகும். ஜாவா அடிப்படையிலான இந்த எடிட்டர் ஒரு பயனரை தமிழில் தட்டச்சு செய்ய அனுமதிப்போடு அல்லாமல் தமிழ் சொல்திருத்தி என்ற கூடுதல் வசதியை தாண்டி அடிப்படை தொகுக்கும் வாய்ப்புகளை கொடுக்கிறது.

சொல் திருத்தி தமிழ் மார்ஃபாலஜி அனலைசரை ஒரு தொகுதி உருவாக்குதலுக்குப் பயன்படுத்துகிறது மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை பயன்படுத்திய வேறு சிக்கலான உத்தியைக் கொண்டு தவறான சொற்களுக்குப் பதிலாக அதற்கான மாற்று சொற்களை உருவாக்கி மதிப்பீடு செய்கிறது

உருவாக்கம் AU-KBC ஆராய்ச்சி மையம் MIT கேம்பஸ் அண்ணா பல்கலைகழகம் குரோம்பேட், சென்னை - 600 044


இணையதளம்: www.au-kbc.org/

விண்டோஸுக்கு

 • தேவையானவை
  • விண்டோஸ் 2000, NT, XP
  • நிலைவட்டு இடம் : 5 எம்பி
  • ஜாவா (www.java.sun.com/).
 • தகவல் நிறுவல்
  • கிடையாது 
 • (4.35 எம்பி)