வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |  வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
தமிழ் மின்னஞ்சல் (இங்கே கிளிக் செய் கூடுதல் தகவல்களுக்கு)
 
கொலம்பியா :
தயவு செய்து GIST_TMOTChanakya எழுத்துருவை நிறுவவும் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
 

உருவாக்கம் :
C-DAC, சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆஃப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்,
(Erstwhile NCST)
68, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி,
பெங்களூர் - 561229
இந்தியா.

தொலைபேசி: +91-80-2852-3300
தொலைநகலி: +91-80-2852-2590
இணைய தளம் : http://www.cdac.in/

 
விண்டோஸிற்கு
  • தேவையானவை
    • ப்ராஸசர்: Intel Celeron, P3 அல்லது P4
    • ரேம்: குறைந்தது 128 எம்பி, 256 எம்பி பரிந்துரைக்கப்படுகிறது
    • நிலைவட்டு: குறைந்தது 2 ஜிபி (நிறுவலுக்கு 300MB தேவை)
    • OS: Windows 2000/XP

  • நிறுவல் தகவல்
    • பதிவிறக்கி, கோப்பினை பிரித்தெடுக்கவும்.
    • 'run.bat' அல்லது 'run.sh' ஐ கமெண்ட் ப்ராம்ட்டிலில் இயக்கி தகவல்களை பின்பற்றவும்.
    • General Options உரையாடலை திறந்து Look and Feel ஐ Metal என மாற்றவும்
    • பயனர் முகப்பு மொழியை 'Tamil (India)' என மாற்றவும்.

  • (5.86 எம்பி)
லினக்ஸிற்கு
  • தேவையானவை

    1. ப்ராஸசர்: Intel Celeron, P3 அல்லது P4
    2. ரேம்: குறைந்தது 128 எம்பி, 256 எம்பி பரிந்துரைக்கப்படுகிறது
    3. நிலைவட்டு: குறைந்தது 2 ஜிபி (நிறுவலுக்கு 300எம்பி தேவை)
    4. OS : Fedora Core 3
    5. Desktop Environment : GNOME 2.8
    6. JRE : jre 1.5

  • நிறுவல் தகவல்
    • Step01. JRE 1.5 இல்லையெனில் http://java.sun.com/ இலிருந்து நிறுவவும்
    • Step02. "ColumbaLinux.tar.gz"ஐ பதிவிறக்கி உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்
    • Step03. tar.gz கோப்பு சேமிக்கப்பட்ட அடைவுக்கு செல்லவும்.
    • Step04. tar ballஐ பிரிக்கவும் $tar -zxvf ColumbaLinux.tar.gz பிரிக்கும் போது "columba-unix-1.0_RC2-bin" என வரும்
    • Step05. "columba-unix-1.0_RC2-bin"ஐ வேலை செய்யும் அடைவாக மாற்றவும். $cd ./columba-unix-1.0_RC2-bin
    • Step06. Columbaஐ இயக்கி பயனர் முகப்பு மொழியை "Tamil (India)" என மாற்றவும். $ ./run.sh


  • (4.85 எம்பி)