வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |  வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
தமிழ் ப்ரவுஸர் (கூடுதல் தகவல்களுக்கு) இங்கே கிளிக் செய்யவும்
 
FireFox :

GIST_TMOTChanakya எழுத்துருவை நிறுவவும் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு நிறுவவும் இங்கே கிளிக் செய்யவும்

 

உருவாக்கம் :
C-DAC, சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆஃப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்,
(Erstwhile NCST)
68, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி,
பெங்களூர் - 561229
இந்தியா.

தொலைபேசி: +91-80-2852-3300
தொலைநகலி: +91-80-2852-2590
இணைய தளம் : http://www.cdac.in/

விண்டோஸுக்கு
  • தேவையானவை
    • ப்ராஸசர்: Intel Celeron, P3 அல்லது P4
    • ரேம்: குறைந்தது 128 எம்பி, 256 எம்பி பரிந்துரைக்கப்படுகிறது
    • நிலைவட்டு: குறைந்தபட்சம் 2 ஜிபி ( நிறுவலுக்கு 300எம்பி தேவை )
    • OS: விண்டோஸ் 2000/XP

  • நிறுவல் தகவல்கள்
    • பதிவிறக்கி FireFoxஐ நிறுவவும்.
    • 'BharateeyaOOFireFoxTamilLanguagePack.zip' கோப்பினை அன்கம்பரஸ் செய்தால் 'BharateeyaOOFireFoxTamilLanguagePack.xpi' கோப்பு கிடைக்குத்.
    • Firefoxஐ துவக்கி 'BharateeyaOOFireFoxTamilLanguagePack.xpi' கோப்பினை ப்ரவுஸர் வழியாக திறக்கவும். பின்வரும் தகவலின்படி நிறுவவும்
    • இப்போது FireFoxஐ மறுதுவக்கும் போது பயனர் முகப்பு தமிழில் மாறும்.

  • (4.60 எம்பி)
லினக்ஸிற்கு
  • தேவையானவை
    • ப்ராஸசர் : Intel Celeron, P3 அல்லது P4
    • ரேம் : குறைந்தது 128 எம்பி , 256 எம்பி பரிந்துரைக்கப்படுகிறது
    • நிலைவட்டு : குறைந்தது 2 ஜிபி ( நிறுவலுக்கு 300எம்பி தேவை)
    • OS : Fedora Core 3
    • டெஸ்க்டாப் : GNOME 2.8
  • தகவல்களை நிறுவல்
    • "firefox-1.0.2.installer.tar.gz" மற்றும் "BharateeyaOOFireFoxTamilLanguagePack.xpi" ஐ உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்.
    • tar.gz கோப்பு சேமித்த அடைவுக்குச் செல்லவும்.
    • "BharateeyaOOFireFoxTamilLanguagePack.zip" கோப்பினை அன்கம்ப்ரஸ் செய்யவும்.
    • tar.gz கோப்பினை அன்கம்ப்ரஸ் செய்ய $ tar -zxvf firefox-1.0.2.installer.tar.gz அன்கம்பரஸ் செய்த பின் "firefox-installer" என்ற அடைவை பெறுவீர்கள்
    • அடைவு மாற்றவும் $ cd ./firefox-installer
    • installerஐ இயக்க. $ ./firefox-installer-bin
    • நிறுவிய பின் Firefoxஐ துவக்கி "BharateeyaOOFireFoxTamilLanguagePack.zip"ஐ ப்ரவுஸர் வழியாக திறக்கவும் பின்வரும் தகவலின் படி நிறுவவும் Firefoxஐ மறுதுவக்கும் போது பயனர் முகப்பு தமிழில் மாறும்
  • firefox-1.0.2.installer.tar.gz (8.23 எம்பி)

    கீழே இணைப்பினை வலது கிளிக் செய்து "save link as"ஐ கிளிக் செய்யவும்.

  • BharateeyaOOFireFoxTamilLanguagePack.zip (168 கேபி)